Monday, April 9, 2012

♥ ♥அழுகின்ற உரிமையை...

என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்


என் கண்களுக்கு கொடுக்கவில்லை!


அதனால்தான்!


நான் அழுவதை...


என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...♥
‎" பிரிவு " 


என்பது யாராலும் மறக்க முடியாத " வலி ".............!




நினைவு " 


என்பது யாராலும் திருட முடியாத " 




பரிசு "..................!
ஆழமான அன்பு................

துன்பத்தில் தான் முடியும்.........! 


யாரையும் அதிகமாக நேசிக்காதே... .........


அவர்களின் ஒரு நொடி மௌனத்தை கூட 


உன்னால் தாங்க முடியாது................!
நிஜங்கள் தரும் சந்தோசத்தை விட,


நினைவுகள் தரும் சந்தோசம் அதிகம்.



நிஜங்கள் நிலைப்பதில்லை..............................!