Wednesday, November 23, 2011

கனவுகள் இல்லாத.............
கண்களும் இல்லை.................! 

உணர்வுகள் இல்லாத............
உயிரும் இல்லை ....................!
பிரிவுகள் இல்லாத........ 
உறவுகள்  இல்லாத...............!
நட்பு  இல்லாத......... 
இதயம் இல்லை .................!

No comments: