Monday, April 9, 2012

♥ ♥அழுகின்ற உரிமையை...

என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்


என் கண்களுக்கு கொடுக்கவில்லை!


அதனால்தான்!


நான் அழுவதை...


என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...♥

3 comments:

கவி அழகன் said...

அருமையான கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

விரல்களின் நாதம் said...

நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு...............................

நெஞ்சத்து உணர்வுகள் said...

nice kavithai