உனக்காக
நான் .............
எழுதிய கடிதங்கள் .... இன்னும்
என் மனச்சிறையில்
பூட்டி கிடக்கின்றன.......
உன் ..........
முகம் தெரிந்த எனக்கு
உன்.......
முகவரி தெரியாமல்
நான்
எழுதிய கடிதமெல்லாம்
எந்தன் அறை எங்கும்
நிரம்பி கிடக்கின்றது
உன்
இதயத்து அன்சல்பெட்டி
பூ ட்டிகிடப்ப்பதால்
இப்போ ..........
எழுதிய பேனையும் செத்துவிட்டது
எழுதப்பட்ட தாளும் மரணித்துவிட்டது
எழுதச்சொன்ன உணர்வு மட்டும்
ஊசலாடி கொண்டுருக்கின்றது................
No comments:
Post a Comment